MARC காட்சி

Back
அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில் -
246 : _ _ |a அமிர்தேஸ்வரர்
520 : _ _ |a பாலை மரங்கள் நிறைந்த காடாக (வனமாக) ஒரு காலத்தில் இருந்ததால், 'பாலைவனம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு இத்திருத்தலம் அமைந்துள்ளதால் இவ்வூர் ' திருப்பாலைவனம்' எனப் பெயர் பெற்றது.
653 : _ _ |a திருப்பாலைவனம், திருப்பாலீசுவரர், லோகாம்பிகாதேவி, லோகாம்பிகா உடனாய திருப்பாலீசுவரர் கோயில், தொண்டை மண்டல சிவத்தலங்கள், சிவன் கோயில்கள், திருவள்ளுர் மாவட்ட கோயில்கள், திருவள்ளுர்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 900 ஆண்டுகள் பழமையானது. இடைக்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 13.40164295
915 : _ _ |a 80.24734318
916 : _ _ |a திருப்பாலீஸ்வர சுவாமி
917 : _ _ |a சோமாஸ்கந்தர்
918 : _ _ |a லோகாம்பிகா தேவி
922 : _ _ |a ஆலமரம்
923 : _ _ |a அமிர்தபஷ்கரணி தீர்த்தம்
924 : _ _ |a காரண ஆகமம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோட்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், கணபதி ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. வீரபத்திரர், பிட்சாடனர், நால்வர், சிவலிங்கம், நந்தி, சுப்ரமணியர் ஆகிய தனிக்கல் சிற்பங்கள் கோயில் வளாகத்தில் வழிபாட்டில் உள்ளன. தூண்களில் அரச உருவங்கள், அடியவர்கள், அனுமன், குதிரைவீரன், பிட்சாடனர், முருகன் உள்ளிட்ட இறையுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. கோபுரத்தில் இறையுருவங்கள் சுதைச் சிற்பங்களாக காணப்படுகின்றன.
930 : _ _ |a தேவர்கள் பாற்கடலில் பெற்ற அமுதத்தை அருந்துவதற்கு முன்னர் அமிர்தத்தால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இதுவாகும். 'அமிர்தேசுவரர்' என்றும் பெயரிட்டு அழைத்து வணங்கினர். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம் வேண்டிக் கடையத் தொடங்கிய நாள் அமாவாசை. ஆலகாலவிடம் வெளிப்பட்ட நாள் அமாவாசைக்குப் பத்தாம் நாளாகிய தசமி திதி. அமுதம் கிடைக்கப் பெற்ற நாள் பதினோராம் நாளாகிய ஏகாதசி. அசுர்களைப் புறக்கணித்துத் தாங்கள் மட்டும் அமுத்தை உண்ணுதற்கு மறைவான இடம் தேடி தேவர்கள் அலைந்த நாள் பன்னிரெண்டாம் நாளாகிய த்வாதசி நாளாகும். அவர்கள் அமுத்தை உண்ணுவதற்குத் தேர்ந்தெடுத்த மறைவான இடம் இன்றைய திருப்பாலைவனம் பகுதியாகும். இறைவனை பூசித்த நாள் திரயோதசி அதாவதுசோழ மன்னன் ஒருவன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டி திரும்பியபோது பாலைமரங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தான். அதுசமயம் ஒரு பாலைமரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்குத் தோன்றவே அவன் அம்மரத்தை வெட்டப் பணித்தான். கோடாரி வெட்டிய இடத்திலிருந்து குருதி வெளிப்பட்டது. உடனே அரசன் அம்மரத்தை வெட்டுவதை நிறுத்தி அகழ்ந்து பார்த்தான். அப்போது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இலிங்க வடிவில் இருந்த இறைவனின் தலை மீது கோடாரி பட்ட இடத்தில் குருதி வெளிப்பட்டதையுணர்ந்து, மனம் பதைத்தும், பரவசம் கொண்டும் ஆனந்தமடைந்தான். உடன் ஒரு கோவிலையும் எழுப்பி ஆராதனைகள் செய்ய ஆணையிட்டான். அன்று அம்மன்னனால் எழுப்பப்பட்ட கோயிலே தூங்கானை மாடமாக அமைந்த திருப்பாலீசப் பெருமான் கருவறைக் கோயிலாகும். கோடாரியால் வெட்டப்பட்ட தழும்பு இன்றும் இலிங்கத்தில் காணப்படுகின்றது.
932 : _ _ |a திருப்பாலீசுவரர் கோயில் 16 கால் தூண்களுடன் கூடிய முகமண்டபத்தினை அடுத்து, ஐந்து நிலை அடுக்குகளைக் கொண்ட இராஜகோபுரத்தினைப் பெற்றுள்ளது. கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் கொடிப்பெண்கள் புடைப்புருவம் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் மகாமண்டபமும் தூண்களைப் பெற்று விளங்குகிறது. அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறை அமைந்துள்ளது. தென்புறம் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. மண்டபங்களின் தூண்கள் நாயக்கர், மற்றும் நகரத்தாரின் கலைப்பாணியை பெற்று விளங்குகின்றது. கருவறை விமானம் தூங்கானை மாட வடிவில் விளங்குகின்றது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாக விளங்குகின்றது. தாங்குதளம் மற்றும் சுவர்ப்பகுதிகளில் சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a வாசீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
935 : _ _ |a திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவர்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன.
936 : _ _ |a காலை 7.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை
937 : _ _ |a பொன்னேரி, தச்சூர் கூட்டுச்சாலை
938 : _ _ |a திருவள்ளுர்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருவள்ளுர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000094
barcode : TVA_TEM_000094
book category : சைவம்
cover images TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கோபுரம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_முகமண்டபம்-0001.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கோபுரம்-0002.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கொடிப்பெண்-0003.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_மகாமண்டபம்-0004.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கொடிமரம்-0005.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தூண்கள்-0006.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_நந்தி-0007.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்-தலமரம்-0008.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_திருக்குளம்-0009.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_திருமதில்-0010.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_விமானம்-0011.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0012.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தாங்குதளம்-0013.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கோட்டம்-0014.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தூங்கானை-மாடம்-0015.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கல்வெட்டு-0016.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கல்வெட்டு-0017.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கணபதி-0018.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_பிரம்மன்-0019.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_வீரபத்திரர்-0020.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_பிட்சாடனர்-0021.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_நால்வர்-0022.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_இலிங்கம்-0023.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_சுப்பிரமணியர்-0024.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_அனுமன்-0025.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கொடிப்பெண்-0026.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_அரசமுத்திரை-0027.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_காலாந்தகமூர்த்தி-0028.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_அரசமுத்திரை-0029.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_பூதகணங்கள்-0030.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_திருச்சுற்று-தூண்கள்-0031.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_நந்தி-0032.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தூண்கள்-0033.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_அடியவர்-0034.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_பறவை-0035.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_முருகன்-0036.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தேவி-0037.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_தேவி-0038.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_குதிரை-வீரன்-0039.jpg

TVA_TEM_000094/TVA_TEM_000094_திருப்பாலீசுவரர்-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-0040.jpg